Map Graph

சிறீ பராசக்தி மகளிர் கல்லூரி

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரி

சிறீ பராசக்தி மகளிர் கல்லூரி, என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் உள்ள ஒரு கலை அறிவியல் கல்லூரி ஆகும். இக்கல்லூரியானது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற ஒரு தன்னாட்சி கல்லூரி ஆகும். இக்கல்லூரி 1964ஆம் ஆண்டில் ஏ. ஆர். சுப்பையா முதலியார் கல்லூரிக்கு 20 ஏக்கர் நிலத்தை திருவாங்கூரின் மன்னரான சித்திரைத் திருநாள் பலராமவர்மா நன்கொடையாக வழங்கியதன் அடிப்படையில் துவங்கப்பட்டது.

Read article